உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பொலவக்கொடி

ගුරුල්ල Bandicoot Berry

Leea indica

குறைந்த கவலை

பொலவக்கொடி
Renjusplace · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பொலவக்கொடி, என்ற கொடியின தாவரம் பேரினத்தைச் சார்ந்ததாகும். பொதுவாக பசுமைமாறாக்காடுகளில் இந்த கொடிகள் காணப்படுகிறது. இந்தோமலேயா, இந்தோசீனா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், மேலும் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, போன்ற வளமான பகுதிகளில் காணப்படுகிறது. இதன் கனி மருத்துவக்குணம் கொண்டது

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Leea indica — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பொலவக்கொடி — CC BY-SA 4.0