உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பழுப்பு மீன் ஆந்தை

දුඹුරු මාළු බකමූණා Brown Fish-Owl

Ketupa zeylonensis

குறைந்த கவலை

பழுப்பு மீன் ஆந்தை
Somaskanda · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பழுப்பு மீன் ஆந்தை என்பது ஸ்ட்ரிஜிடே குடும்பத்தில் உள்ள ஒரு மீன் ஆந்தை இனமாகும். இது துருக்கியிலிருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது. இதன் பரவலான வாழிட எல்லை காரணமாக இது செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இது காடுகள் மற்றும் மரங்கள் நிறைந்த ஈரநிலங்களில் வாழ்கிறது. இது சீனா முதல் பாலத்தீனம் வரை 7000 கி.மீ பரந்துள்ள பகுதிகளில் இது காணப்படுகிறது. 48 முதல் 58 செ.மீ நீளமும் 125 முதல் 150 செ.மீ இறககலமும் கொண்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Brown fish owl — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பழுப்பு மீன் ஆந்தை — CC BY-SA 4.0