உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பிள்ளைத்தக்காளி

Cape Gooseberry

Physalis peruviana

பிள்ளைத்தக்காளி
Cesar Ormazabal · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பிள்ளைத்தக்காளி என்பது ஒரு தாவரமாகும். இதன் தாயகம் பெரு ஆகும். இதன் தாவரப் பெயர் பைசாலிஸ் பெருவியானா என்பதாகும். இது தமிழகத்திள்ள நீலகிரி மலைப்பகுதிகளில் நன்கு விளைகிறது. இச்செடி 45 முதல் 90 செ.மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இப்பழத்திலிருந்து பழக்கூட்டு செய்யலாம். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பழங்கள் சனவரி - மே மாதங்களில் கிடைக்கும். ஒரு எக்டரில் 20,000 கிலோ பழங்கள் கிடைக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Physalis peruviana — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பிள்ளைத்தக்காளி — CC BY-SA 4.0