
6 படங்கள்
கண்ணோட்டம்
கொக்கு வெட்டி இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாயகங்களாகக் கொண்ட தாவர வர்க்கமாகும். இதன் பழங்கள் நேரடியாக உண்ணப்படுவதுடன் பழப்பாகு தயாரிப்பிலும் பயன்படுகின்றது. நீண்ட பழங்களைப் பெறுவதற்காகவும் இலகுவாக அறுவடை செய்வதற்காகவும் முட்களற்ற சில பயிரிடும்வகைகள் தெரிவுசெய்யப்படுகின்றன.