உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

குடுமிக் கழுகு

Changeable Hawk-Eagle

Nisaetus cirrhatus

குறைந்த கவலை

குடுமிக் கழுகு
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

குடுமிக் கழுகு இப்பறவை ஊன் உண்ணிப்பறவை இனத்தில் அக்சிபிட்ரிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இதலில் ஸ்பிசாயேடஸ் என்ற பழைய உலக பறைவையை இது ஒத்திருக்கிறது என்று கூறப்பட்டாலும் 1836 ஆண்டுக்கப் பின்னர் இப்பறவை புதிய உலகப்பறவை என்று நிறுபிக்கப்பட்டுள்ளது. அப்பறவை இந்திய துணைக்கண்டத்தின் இந்தியா, இலங்கை, இமய மலையின் தென்கிழக்குப்பகுதி, மேலும் தென்கிழக்காசியா பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, பிலிபைன்சு போன்ற இடங்களில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Changeable hawk-eagle — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): குடுமிக் கழுகு — CC BY-SA 4.0