உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செவ்ரான் பட்டாம்பூச்சிமீன்

Chevron Butterflyfish

Chaetodon trifascialis

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

செவ்ரான் பட்டாம்பூச்சிமீன்
Diego Delso · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செவ்ரான் பட்டாம்பூச்சி மீன் (கீட்டோடான் திரைபேசியாலிசு) என்பது முக்கோண வடிவ அல்லது ஆங்கில எழுத்தான வி-கோடுள்ள பட்டாம்பூச்சி மீன் என்பதாகும். இது இந்திய-பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சி மீன்களின் ஒரு சிற்றினமாகும். இம்மீன் கீடோடோண்டிடே எனும் குடும்பத்தைச் சார்ந்தது. செவ்ரான் பட்டாம்பூச்சி மீனை முலாம்பழம் பட்டாம்பூச்சி, மூன்று-கோடுகள் கொண்ட பட்டாம்பூச்சி அல்லது மூன்று-பட்டை பட்டாம்பூச்சி ஆகியவற்றுடன் குழப்பக்கூடாது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Chevron butterflyfish — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செவ்ரான் பட்டாம்பூச்சிமீன் — CC BY-SA 4.0