உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நறுவிலி

Clammy Cherry

Cordia dichotoma

குறைந்த கவலை

நறுவிலி
J.M.Garg · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நறுவிலி, மூக்குச்சளிப்பழம் அல்லது நறுவல்லி என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் குடும்பப்பெயர் போராசினிசு (Boraginaceae) என்பதாகும். இதன் பூர்வீகம் இந்தோ-மலேசியா பகுதியாக இருந்தாலும் வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் மெலனீசியா போன்ற பகுதிகளிலும் பரவிக்காணப்படுகிறது. இது தாய்லாந்தில் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் வழக்கில் இதன் பழம் "மூக்குச்சளிப்பழம்" எனப்படும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Cordia dichotoma — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நறுவிலி — CC BY-SA 4.0