உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஆரைக் கீரை

Clover Fern

Marsilea quadrifolia

குறைந்த கவலை

ஆரைக் கீரை
Hardyplants · CC0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஆரைக் கீரை, நீர் ஆவாரை, சதுரப்பன்னி என்ற பெயர்களில் அழைக்கப்படுவது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இது நடு மற்றும் தெற்கு ஐரோப்பா, காகசியா, மேற்கு சைபீரியா, ஆப்கானித்தான், தென்மேற்கு இந்தியா, சீனா, சப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு தாவரமாகும். இருப்பினும் இது அமெரிக்காவின் சில பகுதிகளில் களையாகக் கருதப்படுகிறது, அங்கு இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்கில் நன்கு நிலைபெற்றுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Marsilea quadrifolia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஆரைக் கீரை — CC BY-SA 4.0