உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெண் கறுப்புச் சிறகன்

Common Sailer

Neptis hylas

வெண் கறுப்புச் சிறகன்
Jeevan Jose, Kerala, India · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெண் கறுப்புச் சிறகன் என்பது பொதுவாக தென்கிழக்கு ஆசியாவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆழமற்ற சிறகடிப்பினால் விறைப்பான சறுக்கும் பறப்பை பெறக்கூடியது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Neptis hylas — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெண் கறுப்புச் சிறகன் — CC BY-SA 4.0