உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நண்டு தின்னி

Crab-Plover

Dromas ardeola

குறைந்த கவலை

நண்டு தின்னி
afsarnayakkan · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நண்டு தின்னி (Crab-plover) அல்லது நண்டு உழவு என்பது ஓர் நீர்ப் பறவை ஆகும். ஆனால் இதன் சொந்த குடும்பமான துரோமாடிடேவிலிருந்து போதுமான தனித்துவமானது பண்புகளுடையன. சரத்ரிபார்ம்களுடனான இதன் உறவு தெளிவாக இல்லை. சிலர் இதனை தடிமனான முழங்கால்களுடைய அல்லது ப்ராடின்கோல்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதுகின்றனர். மற்றவர்கள் இதை ஆக் மற்றும் கடல் புறாக்களுடன் நெருக்கமானதாக கருதுகின்றனர். இது துரோமாசு பேரினத்தின் ஒரே சிற்றினமாகும். மேலும் முட்டைகளை அடைகாக்க உதவுவதற்காக தரையில் உள்ள வெப்பத்தை பயன்படுத்துவதில் நீர்ப்பறவைகளிலிருந்து தனித்துவமானது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Crab-plover — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நண்டு தின்னி — CC BY-SA 4.0