
7 படங்கள்
கண்ணோட்டம்
கீச்சான் என்பது டெராபான்ட்டைடீ குடும்பத்தைச் சேர்ந்த, அக்டினோட்டெரிகீயை மீன் வகையாகும். இது இந்தோ பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. இது காணப்படும் பகுதிக்குள் ஒரு முக்கியமான வணிக இனமாக உள்ளது. மேலும் இது மீன்காட்சி சாலை வர்த்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.