
8 படங்கள்
கண்ணோட்டம்
கருந்தலை சிலம்பன் என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கையின் காடுகளில் காணப்படும் ஒரு பழைய உலக சிலம்பன் ஆகும். இது கருமையான உச்சந்தலை, வெண்மையான அடிப்பகுதி, வெளிர் மஞ்சள் விழிப்படலம் கொண்ட சிறிய கரும்பழுப்பு நிறப் பறவையாகும். இவை காடுகளின் அடிவாரத்தில் கூட்டமாக உணவு தேடுகின்றன. இடைவிடாது ஒலி எழுப்புகின்றன. மேலும் தொந்தரவுக்கு உள்ளாகும்போது எச்சரிக்கை ஒலிமை எழுப்புகின்றன.