
7 படங்கள்
கண்ணோட்டம்
செம்புளிச்சான், என்பது வெப்பமண்டலத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் பூர்வீகம் தீபகற்ப இந்தியப்பகுதி என்று அறியப்படுகிறது. மேலும் இலங்கையில் பலபகுதிகளிலும் காணப்படுகிரது. இத்தாவரம் சிறிய செடிபோல் இருக்கும்போதே 7 மீட்டர்கள் உயரம் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதன் கனி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.