
7 படங்கள்
கண்ணோட்டம்
வீரை என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வீரை புத்ராஞ்சிவாசியே குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய மரமாகும்.