உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பிருதெஸ் திமிங்கிலம்

Eden’s Whale

Balaenoptera edeni

குறைந்த கவலை

பிருதெஸ் திமிங்கிலம்
Wikimedia Commons contributor · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பிருதெஸ் திமிங்கிலம் (Bryde's whale or the Bryde's whale complex என்பது ஒரு வகைத் திமிங்கிலமாகும். இது பனை மீன் என தமிழில் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றில் இரண்டு அல்லது மூன்று இனங்கள் இருக்கின்றன. இதன் வகைப்பாடு குறித்து தெளிவற்றதாக உள்ளது. காரணம் இந்த மீன் குறித்த ஆராய்ச்சிகள் போதுமானதான இல்லாததே. இத்திமிங்கிலங்கள் மிதவெப்ப மற்றும் வெப்பமண்டல கடல் பகுதியில் உலகம் முழுவதிலும் காணப்படுகிறன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Bryde's whale — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பிருதெஸ் திமிங்கிலம் — CC BY-SA 4.0