உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கரிச்சான் குயில்

Fork-Tailed Drongo-Cuckoo

Surniculus dicruroides

குறைந்த கவலை

கரிச்சான் குயில்
Shantanu Kuveskar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

முட்கரண்டி-வால் கரிச்சான் அல்லது கரிச்சான் குயில் என்பது ஒரு கருப்பு கரிச்சானை போன்ற பறவை ஆகும். இது முக்கியமாக தீபகற்ப இந்தியாவில் மலைக்காடுகளில் காணப்படுகிறது. இருப்பினும் இவை இமயமலை அடிவாரத்திலிருந்தும் அறியப்படுகின்றன. இதன் நேரான அலகு மற்றும் வெள்ளை பட்டை குதம் ஆகியவற்றால் இதை எளிதாக வேறுபடுத்தி அறியலாம். இது ஒரு நன்கு பிளவுப்பட்ட முட்கரண்டி வாலினைக் கொண்டது. பெரும்பாலும் இதன் தலையின் பின்புறத்தில் ஒரு வெள்ளை புள்ளியை உள்ளது. இந்த ஓசை 5 அல்லது 6 விசில் "பிப்-பிப்-பிப்-பிப்-பிப்-" குறிப்புகளுடன் ஒவ்வொரு "பிப்" உடன் சுருதியில் உயரும் தொடராக விவரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Fork-tailed drongo-cuckoo — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கரிச்சான் குயில் — CC BY-SA 4.0