உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பச்சிலைப்பூ

Garcinia spicata

Garcinia spicata

குறைந்த கவலை

பச்சிலைப்பூ
Daderot · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பச்சிலைப்பூ, பச்சிலை, அல்லது பசும்பிடி என்பது நடுத்தர அளவான மரவகை ஆகும். இது 30 அடி உயரம்வரை வளரக்கூடிய குளூசியேசி குடும்பத்தைச் சேர்ந்த மரம் ஆகும். இது இந்தியா, இலங்கையை தாயகமாக கொண்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Garcinia spicata — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பச்சிலைப்பூ — CC BY-SA 4.0