உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பெரிய நீர்க்காகம்

Great Cormorant

Phalacrocorax carbo

குறைந்த கவலை

பெரிய நீர்க்காகம்
MPF · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பெரிய நீர்க்காகம் எனவும் பெரிய கருப்பு நீர்க்காகம் எனவும் அறியப்படும் பறவை அவுத்திரேலியாவில் கருப்பு நீர்க்காகம் எனவும், பெரிய நீர்க்காகம் என இந்தியாவிலும் கருப்புப் பறட்டை என நியூசிலாந்திலும் அழைக்கப்படுகின்றது. இது ஓர் நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓரு பறவையாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Great cormorant — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பெரிய நீர்க்காகம் — CC BY-SA 4.0