
7 படங்கள்
கண்ணோட்டம்
கத்திவால் மீன் நன்னீர் மற்றும் உவர் நீர் போன்றவற்றில் வாழும் இவ்வகையான மீன் இனம் மத்திய அமெரிக்கப் பகுதியில் காணப்படுகிறது. இவற்றின் குடும்பப்பெயர் பொசிடெசு (Poeciliidae) எனவும் இதன் உயிரியல் வரிசை கெபிரின்டொடிபொரம் (Cyprinodontiformes) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.