
9 படங்கள்
கண்ணோட்டம்
பச்சை கதிர்குருவி என்பது பச்சை வில்லோ கதிர்குருவி அல்லது பச்சை இலை கதிர்குருவி என்று அழைக்கப்படுகிறது பைலோசுகோபசு நைட்டிடசு எனும் இக்கதிர்குருவி தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள காகசசு மலைகளில் காணப்படும் ஒரு கதிர்குருவி சிற்றினம் ஆகும்.