உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

உபெரோடான் அப்சுகருசு

Grey-Brown Pug-Snouted Frog

Uperodon obscurus

அச்சுறுநிலைக்கு அண்மித்ததுஅகணிய

உபெரோடான் அப்சுகருசு
R. Mintern · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

உபெரோடான் அப்சுகருசு என்பது கூர்வாய்த் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நிலக் காடுகள், மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள், நன்னீர் சதுப்பு நிலங்கள், நன்னீர் சதுப்பு நிலங்கள், கிராமப்புற தோட்டங்கள் மற்றும் பெரிதும் சீரழிந்த காடுகள் ஆகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Uperodon obscurus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): உபெரோடான் அப்சுகருசு — CC BY-SA 4.0