உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பைடென்சு பிலோசா

Hairy Beggarticks

Bidens pilosa

Introduced

பைடென்சு பிலோசா
Jeevan Jose, Kerala, India · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பைடென்சு பிலோசா என்பது சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 1702 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “பைடென்சு” பேரினத்தில், 222 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. தென்னமரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டதால், உயர் இரத்த அழுத்த நோயிற்க்குரிய மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Bidens pilosa — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பைடென்சு பிலோசா — CC BY-SA 4.0