உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சூடோபிலாட்டசு ஆல்டோ

Horton Plains Shrub Frog

Pseudophilautus alto

அருகிவரும்அகணிய

சூடோபிலாட்டசு ஆல்டோ
Buddhika.jm(Buddhika Mawella) · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சூடோபிலாட்டசு ஆல்டோ என்பது பொதுவாக ஒட்டன் சமவெளி புதர் தவளை என்று அறியப்படுகிறது. இது ராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது ஓட்டன் சமவெளி மற்றும் பட்டிப்போலாவில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Pseudophilautus alto — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சூடோபிலாட்டசு ஆல்டோ — CC BY-SA 4.0