உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீலச்சிட்டு

Indian Blue Robin

Larvivora brunnea

குறைந்த கவலை

நீலச்சிட்டு
shrikant rao from bangalore, india · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீலச்சிட்டு என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் காடுகளில் காணப்படும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Indian blue robin — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீலச்சிட்டு — CC BY-SA 4.0