
8 படங்கள்
கண்ணோட்டம்
ஆதொண்டை (Capparis) என்பது முள்ளுள்ள ஒரு கொடி ஆகும். இந்தத் தாவரம் இந்திய துணைக்கண்டப்பகுதியிலும், சீனாவின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இது புதர் போல் வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளின் மேல் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையை இட்டுச்செல்லுகின்றன. இத்தாவரம் எலிகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்த உதவுகின்றது.