உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மாம்பாஞ்சான்

Indian Dutchman’s Pipe

Aristolochia indica

மாம்பாஞ்சான்
പ്രശാന്ത്‌ ഇറവങ്കര · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மாம்பாஞ்சான், பெருமருந்து காயங்கைளக் குணப்படுத்தும் மூலிகையாகும். கிராமப்பகுதிகளில் இதற்கு ஒடுஓட்டு எனப்பெயா் வழங்கப்படுகின்றது. இது அல்சர் எனப்படும் குடல் காயங்களைக் குணப்படுத்துவதனால் விபரம் அறிந்த மக்கள் அடிக்கடி சமையலில் உபயோகிக்கின்றனர்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Aristolochia indica — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மாம்பாஞ்சான் — CC BY-SA 4.0