உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஆவு மரம்

ඉන්ඩීඅන් එල්ම් Indian Elm

Holoptelea integrifolia

குறைந்த கவலை

ஆவு மரம்
Yogdes · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஆவு மரம் தாவரவியல் பெயர்: ஹலோப்டேலியா இன்டெக்ரிபோலியா, உல்மேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இது நாடெங்கும் ஆண்டிற்கு 800 மில்லி அளவிற்கு மேல் மழையுடைய பகுதிகளில் காணப்படுகிறது. மகாராட்டிராவில் பருவ மழைக் காடுகளிலும், உத்திரப்பிரதேசத்தில் இலையுதிர்க் காடுகளிலும் அதிகமாக உள்ளன. வெப்ப மண்டல மரம். ஆயா, ஆமிலி, தம்பச்சி என்ற வேறு பெயா்களிலும் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Holoptelea integrifolia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஆவு மரம் — CC BY-SA 4.0