
10 படங்கள்
கண்ணோட்டம்
டெரோயிசு மைல்சு என்பது பிசாசு தீ மீன் என்றும் சிங்க மீன் எனவும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு இந்தோ-பசிபிக் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அக்டினோட்டெரிகியை மீனின் ஒரு சிற்றினமாகும். இது இதன் நெருங்கிய உறவினரான சிவப்பு சிங்கமீனுடன் உடன் அடிக்கடி இனம் காணலில் குழப்பமடைகிறது. இதனுடைய விலங்கியல் பெயரான, டெரான், கிரேக்க மொழியில் இறக்கை என்றும் மைல்சு என்பசு இலத்தீன் மொழியில் படைவீரர் என்றும் பொருள்படும்.