உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

அலையாத்தி

Indian Mangrove

Avicennia officinalis

குறைந்த கவலை

அலையாத்தி
Francisco Manuel Blanco (O.S.A.) · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

அலையாத்தி அல்லது வெண் கண்டல்(தாவரவியல் பெயர்:Avicennia officinalis) என்பது அகான்தேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கி.பி. 980 லிருந்து 1037 வரை வாழ்ந்த அரேபியா மருத்துவரான அவிசஸன்னா என்பவரது பெயரை நினைவூட்டுவதே அவிஸின்னியா என்ற முதற்பெயர். மருத்துவப் பலன்களைக் கொண்டது என்பதைக் குறிப்பதே அபிஸினாலிஸ் என்ற இணைப்பெயர். வட இந்தியாவில் இதனை பினா எனக் கூறுவர். கடல் அலைகளின் வேகத்தை ஆற்றுவதன் காரணமாக, இதற்கு அலையாத்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Avicennia officinalis — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): அலையாத்தி (வெண் கண்டல்) — CC BY-SA 4.0