
10 படங்கள்
கண்ணோட்டம்
சாவுக் குருவி, இந்திய சிறுபக்கி அல்லது சிறு பக்கி (கேப்ரிமுல்கசு ஆசியடிகசு) என்பது சிறுபக்கி சிற்றினம் ஆகும், இது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் திறந்த நிலங்களில் வசித்து இனப்பெருக்கம் செய்யும் பறவை ஆகும். பெரும்பாலான இரவு பக்கிகளைப் போலவே இது வைகறை மற்றும் அந்தி வேளையில் செயல்பாடு மிக்கதாக காணப்படும். இவற்றை இவற்றின் ஓசைகளிலிருந்து கண்டறியப்படுகிறது.