உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பீநாறி

Java Olive

Sterculia foetida

குறைந்த கவலை

பீநாறி
Wikimedia Commons contributor · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பீநாறி, என்பது 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு மென்மையான மரமாகும். இது கார்ல் லின்னேயஸ் என்பவரால் 1753 இல் விவரிக்கப்பட்டது. இது பொதுவாக காட்டுப் பாதாம் மரம், ஜாவா ஒலிவ மரம் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும். இது ஸ்டெர்குலியா இன மர வகையாகும். இப்பெயர் துர்நாற்றத்தைக் குறிக்கின்றது. ஸ்டெர்குலியா என்ற பெயர் உரம் அல்லது எருக்குரிய உரோமானிய கடவுளான ஸ்டெர்குலினஸிலிருந்து வந்தது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Sterculia foetida — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பீநாறி — CC BY-SA 4.0