உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செருடன் பச்சைக்குருவி

Jerdon’s Leafbird

Chloropsis jerdoni

குறைந்த கவலை

செருடன் பச்சைக்குருவி
Godbolemandar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செருடன் பச்சைக்குருவி (குளோரோப்சிசு செருதோனி) என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள காடு மற்றும் மரங்களடர்ந்த பகுதிகளில் காணப்படும் பச்சைக்குருவி சிற்றினமாகும். இதன் பெயர் தாமஸ் சி. ஜெர்டனைப் நினைவுபடுத்துகின்றது. இது பாரம்பரியமாக நீல-சிறகுகள் கொண்ட பச்சைக்குருவியின் துணையினமாகக் கருதப்படுகிறது. ஆனால் இவற்றின் அளவு மற்றும் உருவ அமைப்பில் வேறுபடுகிறது. இதற்கு நீல நிற பறக்கும் இறகுகள் இல்லை.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Jerdon's leafbird — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செருடன் பச்சைக்குருவி — CC BY-SA 4.0