உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செந்தம்

Kulhafila

Launaea sarmentosa

செந்தம்
Vinayaraj · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செந்தம், எழுத்தாணி, கட்டாரி என்பது ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரவினம் ஆகும். இத்தாவர இனம் ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள், மடகாசுகர், சீசெல்சு, மொரிசியசு, இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா என்பவற்றைச் சேர்ந்ததாகும். இது மேற்கு அவுசுதிரேலியாவில் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Launaea sarmentosa — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செந்தம் — CC BY-SA 4.0