உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பெரணி

Ladder Brake

Pteris vittata

குறைந்த கவலை

பெரணி
Franz Xaver · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பெரணி என்பது ஸ்டெரிடேசியின் ஸ்டெரிடோய்டே துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு பன்னம் இனத் தாவரம். இது ஆசியா, தெற்கு ஐரோப்பா, வெப்பமண்டல ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது. இந்த வகை ரகம் சீனாவில் பெஹ்ர் ஓஸ்பெக் என்பவரால் சேகரிக்கப்பட்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Pteris vittata — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பெரணி — CC BY-SA 4.0