உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கொன்னை வெள்ளையன்

Lemon Migrant

Catopsilia pomona

கொன்னை வெள்ளையன்
J.M.Garg · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கொன்னை வெள்ளையன் என்பது நடுத்தர அளவுள்ள, ஆசியாவிலும் அவுத்திரேலியாவிலும் காணப்படும் வெள்ளையன்கள் குடும்ப பட்டாம்பூச்சியாகும். இவற்றில் வேறுபட்ட இரு இனங்கள் உள்ளதாக கருதப்பட்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Catopsilia pomona — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கொன்னை வெள்ளையன் — CC BY-SA 4.0