
7 படங்கள்
கண்ணோட்டம்
குகமதி என்பது ஒரு மர வகையைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் பழத்தை பறவைகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. இதன் இலைகளை மூலிகை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் தெற்கு ஆசியாப் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலும் இது காணப்படுகிறது.