உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெண்தொண்டைக் கதிர்க்குருவி

Lesser Whitethroat

Curruca curruca

குறைந்த கவலை

வெண்தொண்டைக் கதிர்க்குருவி
Ekytza · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெண்தொண்டைக் கதிர்க்குருவி என்பது ஒரு பறவை இனம் ஆகும். இது தென்மேற்கு மற்றும் மேற்கு மற்றும் மத்திய பேலார்டிக் தவிர மிதவெப்ப மண்டல ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த சிறிய குருவி வரிசை பறவையானது குளிர்காலத்தில் தெற்கே சகாரா, அரேபியா, இந்திய போன்ற பகுதிகளிக்கு வலசை போகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Lesser whitethroat — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெண்தொண்டைக் கதிர்க்குருவி — CC BY-SA 4.0