உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கல் உருக்கி

Licorice Weed

Scoparia dulcis

கல் உருக்கி
Deepugn · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கல் உருக்கி அல்லது கல்லுருக்கி, வாழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும். இச்செடிகள் புவி முழுவதும் வளர்கிறது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இதனை களையாக கருதினாலும், இச்செடி மூலிகை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகம் பயன்படுகிறது.இச்செடிகள் மண் வளம் அற்ற சரளை பூமியில் நன்கு விளைகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Scoparia dulcis — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கல் உருக்கி — CC BY-SA 4.0