உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஈழத்தலரி

Mexican Plumeria

Plumeria rubra

குறைந்த கவலை Introduced

ஈழத்தலரி
Gul Kiyani · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஈழத்தலரி இலையுதிர் மரவகையைச் சேர்ந்த மூலிகை தாவரமாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். இதன் பூக்களோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்களில் நறுமணம் வீசும். இதன் பட்டை, பூ, மரத்திலிருந்து வடியும் பால் முதலியன மருத்துவ குணம் கொண்டதாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Plumeria rubra — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஈழத்தலரி — CC BY-SA 4.0