உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பிரம்மத் தண்டு

මෙක්සකන් ප්රික්ලී පාපී Mexican Prickly Poppy

Argemone mexicana

பிரம்மத் தண்டு
B.navez · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பிரம்மத்தண்டு அல்லது நாய்கடுகு (அ) குடியோட்டிப்பூண்டு (அ) குருக்கம்செடி என்பது பாப்பவெராசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது உலகின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இது வறட்சி தாங்கி வளரக்கூடியத் தாவரம். இதன் தாயகம் வடக்கு அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகும். இது மூலிகையாக பயன்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Argemone mexicana — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பிரம்மத் தண்டு — CC BY-SA 4.0