உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

அற்புதப் பழம்

Miracle Fruit

Synsepalum dulcificum

குறைந்த கவலை

அற்புதப் பழம்
Hamale Lyman · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

அற்புதப் பழ மரம் 6 முதல் 14 அடி உயரம் வளரக்கூடியது. இதனுடைய இலைகள் 10 முதல் 15 செ.மீ. நீளம் வரை இருக்கும். இலைப் பக்கத்தில் சிறிய வெள்ளை நிறப்பூக்கள் வருகின்றன. இதில் சிறிய சிவந்த சதைப்பற்றுள்ள பழங்கள் வருகின்றன. இப்பழத்தில் ஒரு விதை இருக்கும். முதலில் சாப்பிடும் போது புளிப்பான அமிலத்தன்மையுடன் இருக்கும். எலுமிச்சை, சுண்ணாம்பு கலந்தது போல் இருக்கும். பிறகு இனிப்பது போன்று தோன்றும். பிறகு எதைச் சாப்பிட்டாலும் இனிப்பாகவே இருக்கும். ஆப்பிரிக்காவில் இதை மக்காச்சோள ரொட்டியில் சேர்க்கின்றனர். இதே போல் புளிப்புகளில் இனிப்பு வருவதற்காக இதைச் சேர்க்கின்றனர்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Synsepalum dulcificum — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): அற்புதப் பழம் — CC BY-SA 4.0