உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா

මොෆ්ඩෙ හිඩ්රාන්ගෙ Mophead Hydrangea

Hydrangea macrophylla

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா
belvedere04 · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ முதல் 2.5 மீட்டர் வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும். இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது.
அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும்.
காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும்.
நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Hydrangea macrophylla — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா — CC BY-SA 4.0