உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பெருங்காரை

Mountain Pomegranate

Catunaregam spinosa

குறைந்த கவலை

பெருங்காரை
J.M.Garg · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பெருங்காரை என்பது தெற்கு ஆசியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். இது காஃபி குடும்பம் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் பழங்கள் உண்ணவாகவும், மருத்துவத்திலும் பயன்படுத்தபடுகிறது. இந்த தாவரத்தில் இருந்து பல்வேறு பிளேவின் நிறமிகள், தனின்கள், லிக்னான்கள், டெர்பெனாய்டுகள், ஆவி எண்ணெய்கள் உள்ளது பதிவாகியுள்ளது. பல ஆய்வுகளில் பெருங்காரையானது பிசிசைடல், மொல்லுசைசைடல், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு,, ஆண்டிஹைபர்லிபிடெமிக் போன்றவற்றில் பயன்படுவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Catunaregam spinosa — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பெருங்காரை — CC BY-SA 4.0