உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

முதியார் கூந்தல்

Narrow-Leaved Merremia

Xenostegia tridentata

முதியார் கூந்தல்
Jeevan Jose, Kerala, India · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

முதியார் கூந்தல் என்பது கொவோலுலாசே குடும்ப, கொடித் தாவரமாகும். அம்பு முனை போன்ற இலையினைக் கொண்ட இத்தாவரம் 2 மீ வரை வளரக்கூடியது. மணல் தரையில் வளரும் இதன் இலை 5-10 செ.மீ நீளமும், 1 செ.மீ அகலமும் உடையது. இதன் பூக்கள் மஞ்சள் நிறமுடையன. இதனைக் கடற்கரை, பயிரிடும் பகுதிகள், தரிசு நிலங்கள், வீதியோரங்கள், காடுகளின் ஆரம்ப இடங்களில் காணலாம்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Xenostegia tridentata — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): முதியார் கூந்தல் — CC BY-SA 4.0