உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பூமிப்பழம்

Orangeberry

Glycosmis pentaphylla

குறைந்த கவலை

பூமிப்பழம்
Vinayaraj · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பூமிப்பழம் கிச்சிலி வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இந்தத் தாவரம் பூத்து காய்காய்க்கும் தாவரம் ஆகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இதன் இளஞ்சிவப்பு நிற பழங்களிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது மிதவெப்பமண்டலப் பகுதிகளில் வீட்டுப்பயிராகப் பயிரிடப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Glycosmis pentaphylla — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பூமிப்பழம் — CC BY-SA 4.0