உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நெல்வயல் நெட்டைக்காலி

Paddyfield Pipit

Anthus rufulus

குறைந்த கவலை

நெல்வயல் நெட்டைக்காலி
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நெல்வயல் நெட்டைக்காலி என்பது ஒரு சிறிய பாசரிபாரம்சு பறவை ஆகும். இந்தப் பறவைக்கு காட்டுப்புல் குருவி, மரத்தவிட்டுக் குருவி, மரப்பிப்பிட்டு, வயல் சிட்டு என்ற வேறு பெயர்களும் உண்டு. இது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவை ஒரு பகுதியிலேயே வாழக்கூடியன. இவை திறந்த வெளிகளிலும், புல்வெளிகளிலும் வாழக்கூடியன, தெற்கு ஆசியா, கிழக்குப் பிலிப்பீன்சு போன்ற பகுதிகளில் உள்ளன. பிற மற்ற இனங்கள் ஆசியாவின் பிற பகுதியில் காணப்படுகின்றன. ஆசிய பிராந்தியத்தில் குளிர்காலத்தில் இவ்வகைப் பறவைகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். இனங்களின் வகைப்பாட்டில் சிக்கலான மற்றும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Paddyfield pipit — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நெல்வயல் நெட்டைக்காலி — CC BY-SA 4.0