உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பால்பெருக்கி

Painted Spurge

Euphorbia heterophylla

குறைந்த கவலை

பால்பெருக்கி
Psumuseum · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பால்பெருக்கி இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கள்ளி குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ நாட்டின் பகுதியாகும். மேலும் கலிபோர்னியா, டெக்சஸ், மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தி சாகுபடிகளின் ஊடாக களை போல் வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் தாய்லாந்து, இந்தியாவில் பல பகுதிகளில் அலங்கார தாவரமாக தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Euphorbia heterophylla — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பால்பெருக்கி — CC BY-SA 4.0