
7 படங்கள்
கண்ணோட்டம்
ஊதா முள்ளி, டிசம்பர் பூ, கோல்மிதி, இது ஒரு பூக்கும் தாவர வகையைச் இனம் ஆகும். இதன் குடும்பப்பெயர் முண்மூலிகைக் குடும்பம் என்பதாகும். இவை தெற்கு சீனா, இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்கப்படுகிறது,
மேலும் ஹவாய் தீவுகளிலும் இவை காணப்படுகிறது.