உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நெருஞ்சி

නෙරෙංචි Puncture Vine

Tribulus terrestris

குறைந்த கவலை

நெருஞ்சி
Juan Carlos Fonseca Mata · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நெருஞ்சி அல்லது செப்புநெருஞ்சில் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் சென்றிருக்கும். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடு உடையன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Tribulus terrestris — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நெருஞ்சி — CC BY-SA 4.0