உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கருநெஞ்சுக்காடை

Rain Quail

Coturnix coromandelica

குறைந்த கவலை

கருநெஞ்சுக்காடை
Tisha Mukherjee · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கருநெஞ்சுக்காடை (rain quail or black-breasted quail என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் காடை இனமாகும். இப்பறவை பாக்கித்தான், இந்தியா, நேபாளம், இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Rain quail — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கருநெஞ்சுக்காடை — CC BY-SA 4.0